ஒன்று சேர்ந்து நம்மால் முடியும்

திராவிடத்தை காத்து தமிழ்நாட்டை காத்திடுவோம் 

ட்ராவிபாம் காப்போம்

திராவிடம் நம் கொள்கை , தமிழ் நம் அடையாளம்

தமிழ்நாடு மக்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடத்துக்கு வாக்களித்து வருகின்றார். திராவிட ஆட்சி நாளடைவில் ஊழல் மயமாகி டெல்லிக்கு அடிமை ஆகிவிட்டது. ஆனாலும் தமிழ் நாடு மற்ற மாநிலங்களை விட நன்ராக முன் ஏறி உள்ளது. அதற்கு காரணம் தமிழ் நாட்டில் மக்கள் மனதில் வேர் ஊன்றி நிற்கும் திராவிடம் தான்.

டெல்லி கட்சிகள் தமிழகத்தில் ஹிந்தி மற்றும் மதவாதத்தை திணிப்பதற்கு முயன்று வருகின்றனர்.  இந்த பிரச்னைக்கும் திராவிடம் தான் பதில் அளிக்க முடியும் . 

  • பகுத்தறிவு 
  • சுய மரியாதை 
  • தமிழ் இனமானம் 
ஒன்று சேர்வோம்
திராவிடம் காப்போம்
தமிழகம் காப்போம் 

Friends. This is a simple effort for the people of Tamil Nadu to identify good candidates who adhere with Dravidian principles and field them in the Indian Parliamentary Elections to be held in 2019.

 

There are 3 steps to achieve this goal of having 40 Members of Parliament who represent the people of Tamil Nadu and identify with the true Dravidian Ideology espoused by Periyar, Anna and other leaders.

Identify 39 candidates through the primary system. The primary will be conducted through Facebook and the people of Tamil Nadu will be able to weigh in on their preferred candidates. Please spread the word and ask candidates willing to contest the elections to register themselves and others to support the candidates they would like to see nominated for the 39 seats. The nomination process will be open and fair minded.

Identify a partner political party through which the 39 candidates can contest in the upcoming elections. Save Dravidam is a movement for change and not a political party so we need to identify a partner political party that will allow our candidates to contest as their candidates.

Identify a partner political party through which the 39 candidates can contest in the upcoming elections. Save Dravidam is a movement for change and not a political party so we need to identify a partner political party that will allow our candidates to contest as their candidates.

 

திராவிடத்தை காத்து தமிழகத்தை காக்க உதவுங்கள்

Scroll to top